ட்விட்டருக்கு கெடு விதித்த ஒன்றிய அரசு

ட்விட்டருக்கு கெடு விதித்த ஒன்றிய அரசு

ஒன்றிய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என இந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் ட்விட்டர் நிறுவனம் அது குறித்து பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் புதிய தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்ற ட்விட்டருக்கு ஜூலை 4ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இல்லையென்றால் சட்ட பாதுகாப்பை இழக்க நேரிடும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.