உக்ரைன் மீது நாளை போர்த்தொடுப்பா? முகநூல் பதிவால் பரபரப்பு!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் ஒரு உள்ள நிலையில் நாளை ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் தனது முகநூலில் நாளை அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி ரஷ்யா தங்கள் நாட்டை தாக்கும் என முகநூலில் தெரிவித்துள்ளார்

ஆனால் இந்த கருத்தை தாங்கள் நம்ப வில்லை என தெரிவித்துள்ள அமெரிக்கா அதே நேரத்தில் ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது