பிரெஞ்ச் குடிமகனாக மாறிய இங்கிலாந்து பிரதமரின் தந்தை!

பிரெஞ்ச் குடிமகனாக மாறிய இங்கிலாந்து பிரதமரின் தந்தை!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தந்தை பிரெஞ்சு குடிமகனாக மாறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தந்தை ஸ்டான்லே ஜான்சன் பிரெஞ்ச் குடிமகனாக மாறினார்.

இதனையடுத்து அவர் இனிமேல் பிரெஞ்ச் குடிமகன் என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

81 வயதான அவர் இந்த முடிவை எடுத்தது இங்கிலாந்து நாட்டின் மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது அவர் இங்கிலாந்து நாட்டின் குடிமகன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது