shadow

கோவை மக்களை நம்ப முடியாது வாக்குகளை மாற்றி போட்டு விடுவார்கள் என்று நான் சொன்னதை வாபஸ் விடுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கோவை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சொன்னதை நான் வாபஸ் பெறுகிறேன் என்றும் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோவையில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்