shadow

தீவிர அரசியலில் குதிக்கும் உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திரைத்துறையில் முன்னேறி வரும் நிலையில் வரும் பொதுத்தேர்தலில் இருந்து தீவிர அரசியலில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வரும் தேர்தலில் கருணாநிதி போட்டியிடும் நிலையில் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக உதயநிதி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலுக்கு வருவதற்கு தயார் செய்யும் வகையில் தனது ரசிகர் மன்றங்களை உதயநிதி தயார் செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply