shadow

அமைச்சராகிறார் உதயநிதி: எந்த துறை தெரியுமா?

தமிழக முதல்வரின் மகனும் சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ வும் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆளுநர் மாளிகையில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 14ம் தேதி காலை ஒன்பது முப்பது மணிக்கு அமைச்சர் உதய நிதி அமைச்சராக பதவி ஏற்பு விழா நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் கூறியுள்ளன.