shadow

மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு நிறைவேறாமலே போய்விடுமோ?

திமுக தலைவர் கருணாநிதிக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என ஒவ்வொரு திமுக தொண்டனும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கடந்த பல ஆண்டுகளாக முதல்வர் கனவில் இருக்கும் ஸ்டாலினுக்கு ஏமாற்றம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

கோலிவுட் திரையுலகில் நுழைந்து ஓரளவுக்கு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் தற்போது தீவிர அரசியலில் நுழைய முடிவு செய்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள உதயநிதி, திமுக வெற்றி பெற்றால் முதல்வர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply