shadow

19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதிய இந்த போட்டியில் ம்தலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46.5 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

233 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 45.4 ஓவர்களில் 187 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனைஅடுத்து இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது