2 மாநிலங்களில் இன்று தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒரே கட்டமாக கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது

தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து அம்மாநிலத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

உத்தரபிரதேசம், தேர்தல், பாதுகாப்பு,