தடுப்பூசியால் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

ஜப்பான் நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்கள் சகித்துக் கொண்டு வரும் நிலையில் மாடர்னா என்ற தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்ட இருவர் மரணமடைந்துள்ளனர்

பின்னர் நடந்த விசாரணையில் அந்த தடுப்பூசியில் உலோக துகள்க்ள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுகுறித்து விசாரணைக்கு ஜப்பான் நாட்டின் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது

கொரோனா தடுப்பூசியில் துகள்கள் இருந்ததால் அந்த தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட இருவரும் மரணமடைந்தது ஜப்பான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது