shadow

இனி டுவிட்டர் வெரிஃபைட் மூன்று நிறங்களில்.. என்னென்ன நிறங்கள்?

டுவிட்டரில் இதுவரை புளூடிக் மட்டுமே வெரிஃபைட் டிக் ஆக இருந்து வரும் நிலையில் இனிமேல் மூன்று நிறங்களில் வெரிஃபைட் டிக் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு கோல்ட் நிறமும், அரசு நிறுவனங்களுக்கு சாம்பல் நிறமும், தனிநபர்களுக்கு நீல நிறத்திலும் நிறமும் வெரிஃபைட் டிக் இருக்கும்.

ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்தாலும் இந்த அம்சம் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.