பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: பெரும் பரபரப்பு

பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: பெரும் பரபரப்பு

மும்பையைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை சீஜல் ஷர்மா என்பவர் நேற்று அவர் தங்கியிருந்த இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்பட்டது

அவர் தற்கொலை செய்த நேரத்தில் அவரது 2 நண்பர்களும் அவரது இல்லத்திலேயே இருந்தனர் என்றும் ஆனால் அவரது தற்கொலையை எப்படி தடுக்காமல் இருந்தனர் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் தொலைக்காட்சி நடிகை சீஜல் ஷர்மாவுடன் தங்கியிருந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply