நடிகை தற்கொலை வழக்கு: காதலர் அதிரடி கைது!

நடிகை தற்கொலை வழக்கு: காதலர் அதிரடி கைது!

பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பிரபல பெங்காலி தொலைக்காட்சி நடிகை பல்லவி சமீபத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் தற்போது அவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்த அவரது காதலரை கைது செய்துள்ளனர்

மேலும் அவரிடம் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது