நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

students

கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாளை தூத்துக்குடி தாலுகா மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்