shadow

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் குறிப்பாக பிரிந்திருக்கும் அதிமுக இணைய வேண்டும் என்றும் அவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

அசுர பலத்தில் திமுக இருப்பதாகவும் அந்த கட்சியை வீழ்த்த வேண்டுமானால் எதிர்கட்சிகள் ஒற்றுமை தேவை என்றும் தெரிவித்துள்ளார்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்தல் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்