ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே போட்டி: டி வி தினகரன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே போட்டி: டி வி தினகரன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அதிமுக போட்டியாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே போட்டியாளராக வாய்ப்பிருப்பதாகவும் போட்டியாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் போட்டியிட்டால் ஆர்கே நகர் தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.