தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் ஆகிய தலைப்புகளில் அரசுப்பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறும்
ஜூன் 18ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.