சென்னைக்கு தாமதமாக வரும் ரயில்கள்: முழு விபரம் தெரிந்து கொள்ள தொலைபேசி எண்கள்!

கனமழை எதிரொலி: ரெயில்களின் நேரங்கள் மாற்றம்

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை வரும் ரயில்கள் மற்றும் சென்னையில் இருந்து கிளம்பும் ரயில்களின் நேரம் மாற்றம் குறித்து பயணிகள் அறிந்து கொள்ள கீழ்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த எண்களை இதோ

1. 044-25330952
2. 044-25330953
3. 8300052104