சென்னையில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்?

1. மாம்பலம் – ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப் பாதை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

2. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு சாலை செல்ல கேசவர்தினி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது

3/ வாணி மஹால் முதல் பென்ஸ்பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது

மேற்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யபப்ட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது