மின் பராமரிப்பு காரணமாக, நாளை(12/02/2014 – புதன்கிழமை) கீழ்காணும் பகுதிகள் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிபூண்டி பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட் III தொழில் வளாகம், சிறு புழல் பேட்டை, பூவலம்பேடு – ஒரு பகுதி, ஜி.ஆர்.கண்டிகை

சிறுசேரி பகுதி:
கானாத்துார், முட்டுக்காடு, வானியன் சாவடி, ஏகாட்டூர், சிப்காட் சிறுசேரி, நாவலுார், தாழம்பூர், படூர், கழிப்பட்டூர், காரனை.

சூளை பகுதி:
சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, டிப்போ தெரு, பி.டி., முதலி தெரு, சாமி பிள்ளை தெரு, ஒரு பகுதி, சூளை நெடுஞ்சாலை, ஏ.பி., ரோடு மற்றும் லேன், ஹன்டர் ரோடு, மேடக்ஸ் ரோடு, வி.வி.கோவில் தெரு, சுப்பைய நாயுடு தெரு, குறவன்குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பா தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே., முதலி தெரு, வி.வி. கோவில் தெரு, சூளை ஒரு பகுதி.

அரும்பாக்கம் பகுதி:
எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், அமைந்தகரை என்.எம்., ரோடு மேத்தா நகர், ரயில்வே காலனி, கலெக்ட்ரேட் காலனி, வடகரம், ஆசாத் நகர், எம்.எச். காலனி, சூளைமேடு, வடபழனி, மங்கை நகர், சக்தி நகர்.

கொளத்துார் பகுதி:
ஆர்பர் காலனி, வெங்கடேஸ்வரா நகர் மற்றும் காலனி, மில்க காலனி ரோடு, ரிஸ்வான் ரோடு, அருள் நகர், நாராயண சுவாமி கார்டன், ரேகா நகர், சோலையம்மன் கோவில், கொய்யா தோப்பு, அம்பிகா நகர், சாஸ்திரி நகர், எம்.எச்., ரோடு, அன்னை சத்தியா நகர், சந்திர பிரபு காலனி, ஜி.என்.டி., ரோடு, பெரியார் நகர், தணிகாசலம் நகர் கொளத்துார், திருப்பதி நகர், பாலாஜி நகர், யுனைடெட் காலனி, திருமலை நகர், நேர்மை நகர, வளர்மதி நகர், குமரன் நகர், கொளத்துார் லட்சுமிபுரம், வினாயகபுரம், முத்தமிழ் நகர் 1 முதல் 5 மற்றும் 7வது பிளாக் மற்றும் தொழிற்பேட்டை பகுதி, டீச்சர்ஸ் காலனி, காந்தி நகர், டி.எச்., ரோடு, சிம்சன் குரூப் கம்பெனி முழுவதும்.

Leave a Reply