நாளை பீஸ்ட் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

நாளை பீஸ்ட் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ மற்றும் ’ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாளை இந்த பாடலை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்