shadow

தக்காளி விலை ஒரு பெட்டி ரூ.1200: அதிர்ச்சியில் பொதுமக்கள்

14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1200 ரூபாய் என்றும் சில்லரை விலையில் தக்காளி ஒரு கிலோ 110 ரூபாய் என்றும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் இன்று தக்காளி விலை கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையான தக்காளி இன்று நூறு ரூபாயை தாண்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது