சுங்க கட்டணம் உயர்வுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டில் ₹5 முதல் ₹85 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சுங்க கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சுங்க கட்டணம் உயர்வுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு; பஞ்சாபில் விவசாய சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு

சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ₹45 – ₹240 வரை அதிகரிக்க உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம்

தமிழ்நாட்டில் 8 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்த நிலையிலும், சுங்க கட்டணம் உயர்வு

60 கி.மீக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி கூறிய நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது