shadow

உலக கோப்பை ஹாக்கி தொடர்: இன்றைய போட்டிகள் என்னென்ன?

கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் ஒன்றில் டிரா செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கொரியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே மாலை ஐந்து மணிக்கு போட்டி நடைபெறும்

அதேபோல் ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையே இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.