shadow

உலகக்கோப்பை டி20 தொடரில் இன்று 3 போட்டிகள்!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளது

முதல் போட்டி இன்று காலை 8.30 மணிக்கு தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டி

இரண்டாவது போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி

3வது போட்டி இன்று மாலை 4.30 பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி