இன்று பள்ளிகள் விடுமுறை: மாணவர்கள் மகிழ்ச்சி

இன்று பள்ளிகள் விடுமுறை: மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் என்று வழக்கம் போல் இயங்கும் அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்