தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை: பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தைத்திருநாளை வரவேற்ற் வருகின்றனர்.

தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

இன்றைய பொங்கல் திருநாள் அனைவருக்கும் நல்ல நாளாக இருக்க வேண்டும் என்று தமிழர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.