தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வள்வு?

corona virus

தமிழ்நாட்டில் இன்று 740 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 11 பேர் பலி

தமிழ்நாட்டில் இதுவரை 36,454 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்

765 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 11 பேர் உயிரிழப்பு

சுமார் 1 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன;

தற்போது 8,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்