இனி லாக்டவுன் கிடையாதா? ஒரு மகிழ்ச்சியான செய்தி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகிய நிலையில் இன்று 30 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளதால் தமிழகத்தில் இனி லாக்டவுன் தொடர வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய கொரோனா நிலவரம்:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 29,976
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 32,24,236

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,973
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,740

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 47
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 37,359

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 25,221
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 29,73,185

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,50,931
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,10,54,111