shadow

இன்று சூரிய கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாமா?

இன்று சூரிய கிரகணம் நிகழ இருப்பதை அடுத்து சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வம் உள்ள பொதுமக்கள் இலவசமாக வந்து சூரிய கிரகணத்தை பார்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய கிரகணம் காரணமாக இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படுகிறது. அதேபோல் பல கோவில்கள் சூரிய கிரகணத்தின்போது நடை சாத்தப்படும்.