மும்பை பங்குச்சந்தையில் இன்றைய நிலை: சென்செக்ஸ் நிலவரம்

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய நிலை: சென்செக்ஸ் நிலவரம்

மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் திடீரென உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது

சற்றுமுன் சென்செக்ஸ் 60 ஆயிரத்து 870 என்ற புள்ளிகளிலும் நிப்டி 18,112 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இந்திய பங்குச்சந்தை இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.