பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்: சென்செக்ஸ், நிப்டி உயர்ந்ததா?

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்: சென்செக்ஸ், நிப்டி உயர்ந்ததா?

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சுமார் 300 புள்ளிகள் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 309 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 440 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

அதே போல் நிப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 18574 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது