பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்

பங்குச்சந்தை நேற்று சுமார் 700 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று பங்கு சந்தை சிறிது சரிந்துள்ளது.

நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று காலை சென்செக்ஸ் 80 புள்ளிகளும், நிப்டி 20 புள்ளிகளும் சரிந்துள்ளது.

சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 62190 என்றும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 18,466 என்றும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.