இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இயக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது.

இன்றைய பங்கு சந்தை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

தேசிய பங்கு சந்தை நிப்டி 42 சரிந்து என்ற 17816 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிந்து 59754 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 81.44 என வர்த்தகமாகி வருகிறது.