சென்செக்ஸ், நிப்டி இன்று சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

சென்செக்ஸ், நிப்டி இன்று சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று சென்செக்ஸ் சரிந்துள்ளது

இன்றைய மும்பை பங்கு சந்தையில் 520 புள்ளிகள் புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து 61150 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச்சந்தை 145 புள்ளிகள் சரிந்து 18162 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

இன்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.