சென்செக்ஸ் ஒரு லட்சம் வரை செல்லுமா? இன்றும் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

சென்செக்ஸ் ஒரு லட்சம் வரை செல்லுமா? இன்றும் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

பங்குச்சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் ஒரு லட்சம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

சற்று முன் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 40 புள்ளிகள் அதிகரித்து 62720 என்றும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 642 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்றம் பெற்றிருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.