இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் 2வது ஒருநாள் போட்டி, டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

ஜோகன்னஸ்பர்கில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 141 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்ரிக்க அரசு , நடப்பு தொடரை மறைந்த தலைவர் மண்டேலாவுக்கு அர்ப்பணிப்பதாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply