இன்று 2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவை பழிவாங்குமா இந்தியா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும் என்பதால்
ஆனால் அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி இன்றைய போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடும் என்பது குறிபிடத்தக்கது

தென்ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் உள்ளனர் என்றாலும் இந்திய அணி இன்று புத்துணர்ச்சியுடன் விளையாடி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.