தமிழகத்தில் இன்று எங்கெங்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழகத்தில் இன்று எங்கெங்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது

இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒருசில பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் வட்டம் மாங்காடு உள்பட்ட பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை