shadow

விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறையில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி

ஏற்கனவே 3 நாட்கள் விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று 4வது நாளாக ஆஜராகிறார் ராகுல்காந்தி