shadow

சென்னையில் கடந்த 110 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று 111 வது நாளாகவும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் விற்பனையாகி வருகிறது

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உக்ரைன் ரஷ்யா போர் பதட்டம் காரணமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது