பெட்ரோல் டீசல் விலை இன்று மாற்றமா?

பெட்ரோல் டீசல் விலை இன்று மாற்றமா?

கடந்த 215 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனையடுத்து இன்று பெட்ரோல் ரூபாய் 102.63 எனவும் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24எனவும் விற்பனையாகி வருகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் 200 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.