மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை! ரூ.100ஐ நெருங்கும் டீசல்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று 28 காசுகள் அதிகரித்து உள்ளதால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.18 என விற்பனையாகிறது

அதே போல் தமிழகத்தில் இன்று டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.33 என விற்பனையாகி வருகிறது

பெட்ரோல் விலை ஒரே வாரத்தில் ரூ.4.00 உயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.