சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை:

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்த தகவலைப் பார்ப்போம்

சென்னையில் இன்று மார்ச் இரண்டாம் தேதி பெட்ரோல் விலை ரூபாய் 74.20 ஆகவும், டீசல் விலை 66.65 விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் சென்னையில் குறிப்பிடத்தக்க அளவு பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகளும் ஒரு லிட்டர் டீசலின் விலை 21 காசுகளும் குறைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply