சென்னையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது

இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகளும், டீசல் விலை 34 காசுகளும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.10 என்று நிர்ணயம்

சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் விலை 97.93 ரூபாய் என நிர்ணயம்