shadow

சென்னையில் பெட்ரோல் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாயை தாண்டி விட்ட நிலையில் தமிழக அரசு பெட்ரோல் காண வரியை குறைத்தால் 100 ரூபாய்க்குள் வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதன் காரணமாக தற்போது மீண்டும் சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலைப் பார்ப்போம்

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 22 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ரூ.99.80 என விற்பனையாகிறது.

சென்னையில் டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து உள்ளது எடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 95.05 என விற்பனையாகிறது