shadow

பெட்ரோல், டீசல், விலை,

சென்னையில் கடந்த எட்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்று 240 வது நாட்களாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை.

இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63 என விற்பனையாகி வருகிறது,.

அதேபோல் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 என விற்பனையாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.