shadow

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று திடீர் உயர்வா?

கடந்த 278 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்று 229வது நாளிலும் மாற்றமில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் மிக விரைவில் பெட்ரோல் டீசல் விலையை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது