shadow

கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் இருந்து வருவதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றாலும் டீசல் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது

இன்று டீசல் விலை லிட்டருக்கு 20 காசு உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் பின்வருமாறு:

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 98.96.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.46