பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. இன்றைய பெட்ரோல் விலை என்ன தெரியுமா?

பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. இன்றைய பெட்ரோல் விலை என்ன தெரியுமா?

இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது

இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது